மேல கொஞ்சம் துணி.. கீழ கொஞ்சம் துணி.. அவ்ளோதான் டிரஸ்.. கண் சிமிட்டாமல் பார்க்க வைத்த வேதிகா
மதராஸி என்னும் திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய வேதிகா, முனி திரைப்படத்தின் மூலம் மிக பிரபலம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து, சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். தமிழ் மொழியில் சக்கரக்கட்டி, காளை, மலை மலை போன்ற படங்களில் நடித்தார்.
பாலா இயக்கத்தில் அதர்வ ஜோடியாக இவர் நடித்து வெளியான பரதேசி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதற்கு நிறைய விருதுகளும் பெற்றார். மலையாளம், கன்னட, தெலுங்கு, ஹிந்தி என பேன் இந்திய லெவெலுக்கு பிரபலம் அடைந்து நடித்து வந்தார்.
காஞ்சனா 3ல் நடித்த வேதிகா, விநோதன் என்னும் தமிழ் படத்திலும் கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது, மற்ற நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் செம ஹாட் பிகினி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது, டூ பீஸ் உடையில் இவர் பதிவிட்ட போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.