உங்கள இந்த மாதிரிலாம் பாத்ததும் இல்ல.. பாப்போம்ன்னு நினைக்கல..சுனைனா வெளியிட்ட Hot Photos & Video
நகுல் ஜோடியாக காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை சுனைனா.

சிவாஜி திரைப்படத்தில் ஸ்ரேயாவுக்கு முன் இவரை தான் கதாநாயகியாக வைத்து ஒரு சீன் கூட எடுத்து ட்ரையல் பார்த்துள்ளனர் படக்குழுவினர். ஆனால், ஏனோ இவரை விட்டுவிட்டு ஸ்ரேயாவை முடிவு செய்தனர்.

காதலில் விழுந்தேன் படத்தை தொடர்ந்து, மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை என பல விதமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

சமர், வன்மம், தெறி, கவலை வேண்டாம், தொண்டன் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் முன்பே தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் சுனைனா.

தற்போது 2 தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில வெப் சீரீஸ்களிலும் நடித்துள்ளார்.
அவ்வப்போது, சமூக வலைத்தளங்களில் போட்டோஸ் பதிவிடும் சுனைனா, வித்தியாசமான தோற்றத்தில் சில போட்டோ பதிவிடவே அது தற்போது வைரல் ஆகி வருகிறது.