இது வேற மாதிரி View'டா யப்பா.. என்னவெல்லாம் தெரியுதோ பாத்துக்கோ என கிளாமர் லுக்கில் சமந்தா
Ye Maaya Chesave திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. மாடலிங், விளம்பர திரைப்படங்கள் என நடித்து வந்த சமந்தாவிற்கு, Ye Maaya Chesave திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆகியிருந்தாலும், நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ திரைப்படங்கள் மூலம் செம வரவேற்பை பெற்றார். தொடர்ந்து, வெற்றி படங்களில் நடித்து வந்த நிலையில், முன்னணி நடிகர்களுடன் நடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.

தமிழ், தெலுங்கு என 25திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த சமந்தா, தமிழில் விஜய், விக்ரம், சூர்யா என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில், புஷ்பா படத்தில் இவர் ஆடிய அந்த ஒரு பாடல் மூலம் பேன் இந்தியா லெவல் பேமஸ் ஆகியுள்ளார்.

தற்போது, காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்க, ஷூட்டிங், அவுட்டிங் என அம்மணி செம பிசி. தற்போது தெலுங்கானா விருது ஒன்றினை பெற்ற சமந்தா போட்டோஷூட் நடத்தி அதன் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
