எப்படி இருக்கு.. வீடியோ போட்டு காட்டு காட்டுன்னு காட்டிய ஷாலு ஷம்மு..
வருத்தப்படாத வாலிபர் சங்கம், தெகிடி உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஷாலு சம்மு. இதனைத் தொடர்ந்து, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இருப்பினும், கிளாமர் 18+ படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததன் மூலம் செம பேமஸ் ஆனார். இளசுகள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர், தனது சமூக வலைதள பக்கங்களிலும் கிளாமர் போட்டோ மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து விட்டார்.
தற்போது ஹாட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை கண்டரசிகர்கள், ஏடாகூடமாக வர்ணித்து வருகின்றனர்.
Share this post