எல்லாமே ஸ்பெஷல் தான்.. அளவெடுத்து செஞ்ச structure.. ஷாலினி பாண்டேவின் Hot கிளிக்ஸ்
அர்ஜுன் ரெட்டி படத்தில் குடும்பப்பாங்கான தோற்றத்தில் இவர் செய்த ரொமான்ஸ் காட்சிகள் இன்றும் இளசுகளை கண்களை மூடி பார்க்க செய்கிறது.

அறிமுக படத்திலேயே ரசிகர் பட்டாளத்தை பெற்ற ஷாலினி பாண்டே, தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில், 100% காதல், கொரில்லா, சைலன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கொழுக்மொழுக் நடிகையாக நடித்து வந்த ஷாலினி, தற்போது ஹெவி ஒர்க்அவுட், டயட் என இருந்து தனது உடலை ஸீரோ சைஸ் மாற்றியுள்ளார்.

இதனால் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கதறவிட்டு வருகிறார். தற்போது, அந்த வகையில் சில கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Share this post