எப்போ அது நழுவி கீழ வரும்னு பயமா தான் இருக்கு.. ராஷி கண்ணாவின் Glamour Hot Photos
மெட்ராஸ் கஃபே மற்றும் மனம் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா.
இதனைத் தொடர்ந்து, Oohalu Gusagusalade என்னும் தெலுங்கு மொழி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், 10திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.

பின்னர், மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர், அடங்க மறு, அயோக்கியா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது, தமிழில் திருச்சிற்றம்பலம், சர்தார், மேதாவி, சைத்தான் கி பச்சா போன்ற திரைப்படங்களிலும் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வரும் இவர், தற்போது வெள்ளை ஸ்லீவ்லஸ் உடையில் பதிவிட்டுள்ள போட்டோஸ் வைரல் ஆகி வருகிறது.