இவ்ளோ தா மொத்த டிரஸ்.. ப்ரீயாக படுக்கையில் கண்டபடி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா ! Latest Hot
Miss Pune பட்டத்தை வென்ற பூனம் பாஜ்வா, படிக்கும் காலம் முதலே பார்ட் டைமிங் மாடலிங் செய்து வந்தவர். இதனைத் தொடர்ந்து, தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களைத் தொடர்ந்து, தமிழ் மொழியில் சேவல் திரைப்படத்தில் நடித்தார். பின்னர், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

தென்னிந்திய அனைத்து மொழி திரையுலகிலும் நடித்து வந்த பூனம், தனது உடல் எடை கூடி ஆளே வித்தியாசமாக மாறிவிட்டார். இதனால், இவருக்கு துணை கதாபாத்திரங்கள் நடிக்கவே வாய்ப்புகள் கிடைத்தது.

ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்தரிக்காய், குப்பத்து ராஜா போன்ற திரைப்படங்களில் செம கிளாமர் ரோல்களில் நடித்தார்.

தற்போது தனது மொத்த கிளாமர் அழகையும் காட்டி போஸ் கொடுத்து வரும் பூனம் பாஜ்வா, இன்ஸ்டா பக்கங்களில் கவர்ச்சி குறையாது போட்டோஸ் பதிவிட்டு வருகிறார்.