எல்லா ஆங்கிள்லயும் பாத்துக்கோங்க ! தூக்கலான அழகை வளச்சி வளச்சி காட்டி போஸ் கொடுத்த ரேஷ்மா !
வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்து, ஏர் ஹோஸ்டஸ் ஆக வேலை செய்து வந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. அதனைத் தொடர்ந்து, ஆங்கில செய்தி சேனலான TV5ல் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பின்னர், வம்சம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரவே, மசாலா படம் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் பிரபலம் ஆனார்.

இதில் வரும் புஷ்பா கதாபாத்திரத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். பின்னர், கோ 2, மணல் கயிறு 2, கேர்ள்ஸ், திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் மாமா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாது பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது, பிரபலமாக ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலம் அடைந்தார். அபி டெய்லர், நீதானே எந்தன் பொன்வசந்தம் போன்ற சீரியல் தொடர்களில் நடித்து வந்தார்.

தற்போது, விலங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரேஷ்மா ரோல் செம பேமஸ் ஆக உள்ளது.

தனது ஹாட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியா தளங்களில் பதிவிட்டு வரும் ரேஷ்மா, சுடிதாரில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.
