நீங்க எட்டி பாக்க வேண்டாம்.. அதுவே எட்டி பாக்குது பாருங்க.. கண்டபடி காட்டி ஏடாகூடமாக போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்..
கன்னட மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். யுவன் மற்றும் தடையற தாக்க போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

என்னமோ ஏதோ படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக கதாநாயகியாக நடத்த இவர், தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.

தமிழ், தெலுங்கு என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் ராகுல் ப்ரீத் சிங். பின்னர் ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் NGK, தேவ், ஸ்பைடர் போன்ற திரைப்படங்கள் மிக பிரபலம். தமிழ், தெலுங், ஹிந்தி என பல திரைப்படங்களில் நடித்து வரும் ராகுல் ப்ரீத் சிங், தனது ஹாட் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது படு மோசமான உடையில் இவர் பதிவிட்டுள்ள போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post