எங்கள இப்டி அநியாயத்துக்கு ஏமாத்திட்டிங்களே.. மாளவிகா போட்டோ பார்த்து ஏங்கும் நெட்டிசன்ஸ்..

Malavika mohanan latest pic portraying ancient era look

மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை மாளவிகா மோஹனன். அதனைத் தொடர்ந்து, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வந்த மாளவிகா, பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பின்னர், அடுத்த படமே, தளபதியுடன் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது, மாறன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார்.

தனது கிளாமர் க்ளிக்ஸ்களை சோசியல் மீடியா தளங்களில் பதிவிடும் மாளவிகா, தற்போது பழைய காலத்து லுக்கில் ஒரு போட்டோ போட்டுள்ளார்.

Malavika mohanan latest pic portraying ancient era look

Share this post