பெரிய சைஸ் ரிப்பன்.. அவ்ளோ தான் டிரஸ்.. எல்லை மீறிய கவர்ச்சியில் ராகுல் ப்ரீத் சிங்.. Hot Photos
கல்லூரி காலம் முதலே மாடலிங்கில் ஈடுபட்டு வந்தவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். கன்னட மொழியில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் ரீமேக்கில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். தமிழில் தடையற தாக்க என்னும் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து, என்னமோ ஏதோ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பேவரைட்டாக மாறினார்.

மேலும், NGK, தேவ், ஸ்பைடர் போன்ற திரைப்படங்களில் நடித்தார். தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் ராகுல் ப்ரீத் சிங், தற்போது ஹிந்தி திரைப்படங்களிலும், அயலான் மற்றும் இந்தியன் 2 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ராகுல் ப்ரீத் சிங், தற்போது பிகினி உடையில் செம ஹாட் ஆக போஸ் கொடுத்து வருகிறார்.