இந்த செவ்வாழை பழம் சாப்பிடாம பாத்தாலே எல்லா வேலையும் செய்யுது.. பூஜா ஹெக்டே பதிவிட்ட போட்டோஸ்
தமிழில் ஜீவா ஜோடியாக நடித்து வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

அந்த படம் நல்ல வரவேற்பு கிடைக்காத காரணத்தினால், தெலுங்கு திரையுலகம் பக்கம் கரை ஒதுங்கினார் பூஜா ஹெக்டே. தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிக பெரிய பிரபலம் அடைந்தார்.

தெலுங்கு மொழியில் ரங்கஸ்தலம், Ala Vaikunthapurramuloo போன்ற படங்கள் மூலம் செம பிரபலம் அடைந்த இவர், புட்ட பொம்மா பாடல் மூலம் சோசியல் மீடியா ட்ரெண்டிங் ஆனார்.

மேலும், பேன் இந்திய லெவல் பேமஸ் ஆன பூஜா, தற்போது ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடித்துள்ளார். நல்ல வரவேற்பை பெற்று வரும் இத்திரைப்படம், தமிழ் மொழியில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் வெளியான அரபிக் குத்து பாடல் மூலம் சோசியல் மீடியா ட்ரெண்டிங் ஆகவுள்ளார். தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தனது ஹாட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது தனது ரெட் ஹாட் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.