பிகினி விட ரொம்ப மோசம்.. இணையத்தை திக்குமுக்காட வைத்த நிதி அகர்வாலின் கில்மா பிக்ஸ் !
முன்னா மைக்கேல் என்னும் ஹிந்தி மொழி திரைப்படத்தின் மூலம் திரையுலகத்தில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால்.

இதனைத் தொடர்ந்து, தமிழ் மொழியில் பூமி மற்றும் ஈஸ்வரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். ஈஸ்வரன் படத்தில் ஒரு பாடல் மூலம் செம பிரபலம் ஆன இவர் முறையாக பேலே, கதக் மற்றும் பெல்லி டான்ஸ் பயின்றவர்.

தமிழ், ஹிந்தி மட்டுமல்லாது தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் நிதி அகர்வால். தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் தலா ஒரு படம் நடித்து வரும் நிதி அகர்வால், தனது ஹாட் போட்டோஸ் மட்டும் வீடியோக்களை விடாது தனது சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Share this post