இம்புட்டு அழக அந்த சின்ன நூல் எப்படி தாங்குது ! கட்டுடலை காட்டி போஸ் கொடுத்த பிரியா ஆனந்த் !
மாடலிங்கில் தனது அழகை வெளிக்காட்டி வந்த ப்ரியா ஆனந்த், விளம்பர படங்களில் நடித்து வந்தார். வாமனன் படத்தில் ஜெய் ஜோடியாக நடித்த இவர் இதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, புகைப்படம், 180 போன்ற திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.

எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வை ராஜா வை, கூட்டத்தில் ஒருத்தன் போன்ற வெற்றி படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

தனது அழகு மற்றும் நடிப்புத் திறமை மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். LKG, ஆதித்யா வர்மா போன்ற திரைப்படங்களில் நடித்த இவர், தற்போது அடுத்தடுத்து சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது சில ஹாட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.