ஹை ஹை திம்சு கட்டை… முக்கிய அழகை தினுசு தினுசா காட்டிய திவ்யபாரதி ! Latest Hot !
மாடலாக இருந்து வந்த நடிகை திவ்ய பாரதி, தனது விருப்பத்தின் பெயரில் குறும்படங்கள் மற்றும் விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பேச்லர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதில் தனது தூக்கலான கவர்ச்சி, நேர்த்தியான நடிப்பு, attitude என இளசுகளை திண்டாட வைத்தார். தற்போது தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை டெம்ப்ட் செய்து வருகிறார்.

அந்த வகையில், அவர் தற்போது பதிவிட்டுள்ள போட்டோஸ் செம ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Share this post