படுக்கையில் முட்டிக்கு மேல டிரஸ்.. சைடு போஸில் மேடு பள்ளம் காட்டிய மீரா ஜாஸ்மின் ! Hot Photos !
மலையாள மொழியில் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இதனைத் தொடர்ந்து, தமிழ் மொழியில் ரன் திரைப்படத்தில் நடித்தார். இதில் மாதவன் ஜோடியாக க்யூட் பெண்ணாக வலம் வந்த மீரா ரசிகர்களின் பேவரைட்டாக மாறிவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, புதிய கீதை, ஜூட், ஆயுத எழுத்து, கஸ்தூரி மான், சண்டக்கோழி, மெர்குரி பூக்கள், பரட்டை என்கிற அழகு சுந்தரம், மரியாதை, மம்பட்டியான் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.

இறுதியாக தமிழில் இங்க என்ன சொல்லுது என்னும் திரைப்படத்தில் நடித்த இவர்,தற்போது மலையாள மொழி திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், உடல் எடை குறைத்து ஹாட் உடைகளில் செம கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், தற்போது தொடை மற்றும் ஹாட் இடங்கள் தெரிய போட்டோஸ் வெளியாகியுள்ளது.
