பாத்ரூமில் இப்படியா காட்டுவீங்க..! இளசுகளை கட்டிப்போட்ட “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” நடிகை..!

Cinema Actress Ritu Varma Hot Glamour Photoshoot Bathroom

துல்கர் சல்மான் நேரடியாக நடித்த தமிழ் படம் என்பது மட்டுமில்லாமல் அவரின் 25வது படமாக அமைந்தது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார்.

இதில் ரித்து வர்மா, விஜய் டிவி புகழ் ரக்ஷன், நிரஞ்சனா ஆகியோர் நடித்திருந்தார்கள். இவர்கள் மட்டும் இல்லாமல் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதில் கதாநாயகியாக நடித்திருந்த ரித்து வர்மா, இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனோடு ஏற்பட்ட நட்பால் அவரின் இயக்கத்தில் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தார். ஆனால் படம் இன்னும் வெளிவராமல் கிடப்பில் உள்ளது.

Cinema Actress Ritu Varma Hot Glamour Photoshoot Bathroom

அதுமட்டுமில்லாமல் அமேசான் பிரைமில் வெளிவந்த புத்தம் புது காலை ஆந்தாலஜி படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்திருந்தார். தமிழில் தொடர்ந்து வாய்ப்பு தேடி வரும் ரித்து வர்மா, சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களிடம் அப்டேட்டில் இருந்துவருகிறார்.

தற்போது பாத்ரூமில் போட்டோஷூட் செய்து வெளியிட்டுள்ள புகைபடத்தை ரசிகர்கள் zoom செய்து ரசித்து வருகின்றனர்.

Cinema Actress Ritu Varma Hot Glamour Photoshoot Bathroom

Cinema Actress Ritu Varma Hot Glamour Photoshoot Bathroom

Share this post