பிரம்மாண்ட அழகு.. இது ஒரு புது ரக ட்ரீட்டா இருக்கே.. கிளுகிளுப்பை கூட்டிய கிரண் ரத்தோட் Photo & Video
காலேஜ் படிக்கும் போதே மாடலிங் செய்து சில ஹிந்தி பாப் ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த கிரண், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் மூலம் நடிக்கத் தொடங்கினார்.

தமிழில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வில்லன், அன்பே சிவம், அரசு, வின்னர், நியூ, தென்னவன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

திருமலை மற்றும் திமிரு திரைப்படங்களில் ஒற்றை பாடலுக்கு டான்ஸ் ஆடிய கிரண், தற்போது உடல் எடை கூடி ஆளே மாறிவிட்டார்.

இதனால் அதிகம் கிளாமர் ரோலில் நடித்து வருகிறார் கிரண்.

முத்தின கத்தரிக்காய், ஆம்பள போன்ற திரைப்படங்களில் கிளாமர் மட்டும் காட்டி நடித்திருந்தார்.

தற்போது ஹாட் போட்டோ மற்றும் வீடியோ மட்டும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துளார்.

அந்த வகையில், தற்போது கொஞ்சம் மாறாக traditional உடையில் போஸ் கொடுத்துள்ளார்.
Share this post