அந்த முடிச்சு மனச என்னமோ பண்ணுது.. மறுபக்கத்தை கொஞ்சம் காட்டலாமே.. லாஸ்லியாவின் கவர்ச்சி பிக்ஸ்..
இலங்கையில் பிறந்து வளர்ந்த லாஸ்லியா, செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர். சமூக வலைத்தளங்கள் மூலம் இவரை பற்றி அறிந்து, பிக் பாஸ் டீம் இவரை சீசன் 3ல் கொண்டு வந்து களமிறங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலம் பெற்ற போதிலும், கவின் உடன் காதல் சர்ச்சையில் அதிகம் பெயர் அடிபட்டது.

அப்போது அவரது தந்தை நிகழ்ச்சிக்கு வந்து ஒரு கலவரமே கிளம்பி சமூக வலைத்தளங்களில் அதைப்பற்றி அச்சமயம் அதிகம் பேசவும் பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு எதிர்பாராத வித சோகமாக அவர் தந்தை இறந்தார்.

இதில் இருந்து வெளியே வந்து, அவர் படங்களிலும், விளம்பர வீடியோக்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான ப்ரெண்ஷிப் படம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது கூகுள் குட்டப்பா என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

வெயிட் லாஸ் செய்து செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ள லாஸ்லியா, தனது கிளாமர் மாடர்ன் ஸ்டைலிஷ் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.