வீடியோ கால்'க்கு இவ்ளோ.. போட்டோ'க்கு இவ்ளோ.. அந்த மாதிரி ஆப்'ல் சம்பாதிக்கும் கிரண்.. ஏங்க இப்டி ஆயிட்டிங்க..?
வின்னர், அன்பே சிவம், ஜெமினி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து அதன் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானவர் கிரண் ரத்தோட். ஸ்லிம் பிட்டாக பார்க்கவே க்யூட் காலேஜ் கேர்ள் தோற்றம் கொண்டு நடித்து வந்த இவர், திருமலை படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.
அதன் பின்னர், நாட்கள் ஓட ஓட வெயிட் போட்டு ஆளே வேற மாதிரி மாறிவிட்டார். முத்தின கத்தரிக்காய், ஆம்பள போன்ற சில படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தார். தெலுங்கு, தமிழ், மலையாளம் என கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு மாறிய இவர், தனது சமூக வலைத்தளங்களில் முக்கால்வாசி நிர்வாணமாக போஸ் கொடுத்து போட்டோ போட்டு வருகிறார்.
தற்போது, கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே தொடர்ந்து, தனக்கென தனியாக ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த ஆப் மூலம் தனது புகைப்படங்களை விற்று கொள்ளை லாபம் பார்த்து வருகிறாராம் கிரண்.
அதன்படி அந்த ஆப்பில் 5 நிமிடம் கிரணுடன் வீடியோ காலில் பேச சுமார் 5000 ரூபாயை கட்டி முன்பதிவு செய்ய வேண்டுமாம். 25 நிமிடம் வீடியோ கால் பேச 30000 ரூபாய். கிரணை மீட் பண்ணி நேரடியாக பார்க்கவும், சில நிமிடங்கள் அவருடன் செலவு செய்ய 150000 ரூபாயும், 10 நிமிடம் வீடியோ கால் பேசுவதற்கு 15000 ரூபாயும் கட்டணமாக வசூலித்து வருகிறாராம்.

மேலும், இதுவரை வெளிவராத கிரணின் கவர்ச்சி புகைப்படம் வேண்டுமென்றால் 2000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இப்படி விதவிதமாக கட்டணங்கள் வசூல் செய்து கொள்ளை லாபம் பார்த்து வருகிறார் கிரண்.

இப்படி ஒரு செயலில் இவர் ஈடுபட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிலர் கிரணை பயங்கரமாக விமர்சித்தும் வருகிறார்கள்.