ஏதோ செய்ய கை துடிக்குது.. கிட்ட காட்டுறாங்களே ஐயோ.. ஜான்வி கபூர் போட்டோ பார்த்து சிலிர்த்து போகும் பேன்ஸ்
ஹிந்தி திரையுலகின் பிரபலங்கள் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகை ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர். 2018ல் தடக் என்னும் ரொமான்டிக் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, நெட்ப்ளிஸ்’ல் ஒளிபரப்பான Ghost Stories & Gunjan Saxena: The Kargil Girl உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

ரூஹி என்னும் படத்தில் நடித்ததை தொடர்ந்து, அடுத்து 3 திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாது மியூசிக் ஆல்பம் மற்றும் வெப் சீரீஸ்களில் நடித்துள்ளார் ஜான்வி.

தனது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் ஜான்விக்கு பாலோயர்ஸ் அதிகம். தற்போது செம ஹாட் லுக் கொடுத்து சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

Share this post