முன்னாடி ட்ரெஸ் இறக்கி.. நாக்க நீட்டி ஒரு expression குடுத்திருக்கீங்க பாருங்க.. என்னென்னமோ பண்ணுது..

Kiran rathod latest hot photos viral on social media

ஜெமினி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோட். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த இவர், அன்பே சிவம், வின்னர், வில்லன், அரசு, தென்னவன், நியூ போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, திருமலை படத்தில் ஒரு பாடலுக்கு ஆடிய இவர், திமிரு, ராஜாதி ராஜா, குரு சிஷ்யன் போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பார். ஆம்பள மற்றும் முத்தின கத்திரிக்காய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அதுவும் கிளாமர் ரோலில் நடித்துள்ள இவர், தற்போது சமூக வலைத்தளங்களில் செம கிளாமர் புகைப்படங்களை இறக்கி வருகிறார்.

முக்கிய அங்கங்களை மட்டும் மறைத்து போஸ் கொடுத்து போட்டோ போட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது பதிவிட்டுள்ள போட்டோ செம ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Kiran rathod latest hot photos viral on social media

Share this post