யார்டயும் சொல்லாதீங்க.. கண்ணுக்கு எட்டுன வர டிரஸ் இல்ல.. நீங்களே புல்லா பாருங்க.. கியாரா அத்வானியின் செம ஹாட் பிக்

Kiara advani hot latest photo creating trend in social media

பாலிவுட் வட்டாரத்தில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி. Fugly என்னும் திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய இவருக்கு, இரண்டாவது படமே இந்திய கிரிக்கெட் வீரர் தோனி அவர்களது வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட M.S. Dhoni : The Untold Story என்னும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பு பெற்ற இவருக்கு, பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், நிறைய வெற்றி படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி, சில மியூசிக் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வரும் இவர், தற்போது ஒரு போட்டோ போடு இளசுகளை திண்டாட வைத்துள்ளார். அதில் மேலாடை இல்லாது போன்ற தோற்றத்தில் போஸ் கொடுத்துள்ளார். அதனால் இருக்கா இல்லையா என குழம்பி வருகின்றனர் பேன்ஸ்.

Kiara advani hot latest photo creating trend in social media

Share this post