கண் கூசும் அளவிற்கு செதுக்கிய சந்தனக்கட்டை.. மினுமினுக்கும் கீர்த்தி சுரேஷ்..
பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகா அவர்களின் மகள் கீர்த்தி சுரேஷ்.

கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் தனது தந்தை தயாரிப்பில் உருவான 3 திரைப்படங்கள் மற்றும் சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

கீதாஞ்சலி என்னும் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய கீர்த்தி சுரேஷ், தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற 3 மொழி திரைப்படங்களில் நடித்த இவர், தமிழில், ரஜினி முருகன், தொடரி, ரெமோ, ரஜினி முருகன், பைரவா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்க்கார், பென்குயின் போன்ற படங்களில் நடித்தார்.

நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட மகாநதி படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் பெரும் பாராட்டுகளும் கிடைத்தது.

அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் தங்கையாக நடித்த இவர், 5திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது போட்டோஷூட் ஸ்டில்ஸ் அப்லோட் செய்வார்.

தற்போது, மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இவர் வந்த புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.