நழுவி விழுகும் மேலாடை Just miss'ல் போஸ் கொடுத்துள்ள கீர்த்தி பாண்டியன்.. வீடியோ போட்ருக்கலாம் என ஏக்கம் காட்டும் பேன்ஸ்..
தும்பா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியன் அவர்களின் மகள் ஆவார். மேலும், வளர்ந்து வரும் நடிகை ரம்யா பாண்டியனின் தங்கை.

பேலே, சால்சா போன்ற பிரபல நடன கலையை பயின்ற கீர்த்தி பாண்டியன், மாடலிங் செய்வதோடு நடிகைகளுக்கு போட்டியாக அவ்வப்போது கிளாமர் ததும்ப ஹாட் புகைப்படங்களை அள்ளி தந்து வருகிறார்.

இந்நிலையில், தனது தந்தையுடன் இவர் நடித்த அன்பிற்கினியாள் படம் நல்ல வரவேற்பு பெறவே அடுத்த பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார். டஸ்கி தோற்றத்தில் இருந்தாலும், தனது கிளாமர் மூலம் ரசிகர்களை மே மறக்க செய்து வருகிறார்.

தற்போது ஆடையை நழுவவிட்டு இவர்பதிவிட்டுள்ள புகைப்படங்கள் செம லைக்ஸ் வாங்கி வருகிறது.
Share this post