பாத்ரூம்'ல இந்த மாதிரி சைஸான போஸ்... இதுக்கு டவலே better.. திவ்யபாரதி போட்டோ பார்த்து சூடேறிப்போன இளசுகள்
கல்லூரி படிக்கும் காலம் முதலே மாடலிங்கில் ஈடுபட்டு வந்த நடிகை திவ்யபாரதி, Miss Ethnic Face of Madras என்னும் பட்டத்தை 2015ம் ஆண்டு வென்றார். இதனைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டு, Princess of Coimbatore என்னும் பட்டத்தை வென்றார்.

மலையாள மொழியில் வெளியான இஷ்க் திரைப்படத்தின் மூலம் பரிச்சயம் பெற்ற இவர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்த பேச்லர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

நடித்தது ஒரு படம் என்றாலும் தனது போட்டோஷூட் மற்றும் வீடியோக்கள் மூலம் இளசுகளை கட்டி போட்டு வரும் இவர், சமூக வலைத்தளங்களில் கிளாமர் காட்டி அலப்பறை செய்து வருகிறார்.

தற்போது பாத்ரூமில் இவர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.

Share this post