தூக்கிட்டு போய் அப்டியே வெச்சுக்கலாம் போல.. அழகில் மனதை திருடும் திவ்யா துரைசாமி Hot Photos
செய்தி வாசிப்பாளர்களாவகவும், தொகுப்பாளர்களாகவும் இருந்து வந்து சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகைகளாக மாறி வருபவர்கள் பல. அந்த வகையில், டிடி, பிரியா பவானி ஷங்கர், அனிதா சம்பத், விஜே மஹேஸ்வரி என பலரும் உள்ளனர்.

அந்த வரிசையில், திவ்யா துரைசாமி இந்த ஊரடங்கின் போது தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செம சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இவர் புதிய தலைமுறை, நியூஸ் 7 தமிழ், தந்தி டிவி போன்ற பல பிரபல செய்தி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர்.

இவர் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது சில திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார். மேலும் அவ்வப்போது சோசியல் மீடியா தளங்களில் தனது ஹாட் போட்டோஸ் மற்றும் விடீயோக்களை பதிவிட்டு வருகிறார்.
