Viral Video : எல்லா நாடும் ஓகே ஆனா கடைசில UK னு ஒன்னு காமிச்சீங்க பாருங்க.. தர்ஷா குப்தாவின் வீடியோ

Dharsha gupta viral video portraying different countries

பிரபல சேனல்களில் முக்கிய சீரியல்களான முள்ளும் மலரும், அவளும் நானும், செந்தூர பூவே, மின்னலே, NINI போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகை தர்ஷா குப்தா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூலம் இவர் பிரபலம் ஆனார்.

சீரியல்கள் மட்டுமல்லாது ருத்ரதாண்டவம் என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலயில், இவர் நடிப்பை விட இவர் போஸ்ட் பண்ணும் கிளாமர் போட்டோக்களுக்கு ரசிகர்கள் அதிகம். இதனால், நாளுக்கு நாள் கிளாமரை கூட்டிக் கொண்டே போகிறார் தர்ஷா.

தற்போது இவர் பதிவிட்டுள்ள வித்யாசமான வீடியோ வைரலாகி வருகிறது.

Share this post