மொட்டை மாடியில் ஆடையின்றி ஹாட்டாக போஸ் கொடுத்த சாந்தினி.. அப்பப்பா சூடு ஏறுது
சாந்தனு ஜோடியாக சித்து +2 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி. இதனைத் தொடர்ந்து, நான் ராஜாவாக போகிறேன், என்னோடு விளையாடு, கட்டப்பாவ காணோம் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் நடித்து வந்த சாந்தினி ரெட்டை ரோஜா, தாழம்பூ என்ற இரண்டு சீரியல் தொடர்களில் கதாநாயகியாக நடித்தார். தனது நீண்ட நாள் காதலரான டான்ஸ் மாஸ்டர் நந்தா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

காதல் முன்னேற்ற கழகம், எட்டுத்திக்கும் பற, கசடதபற, அன்புள்ள கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்த இவர், சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், தற்போது உச்சகட்ட கவர்ச்சியாக உள்ளாடையோடு அமர்ந்திருக்கும் போட்டோ போட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
