என்ன தெரிஞ்சா.. என்ன இப்போ.. உங்களுக்கு சிலிர்க்குது எங்களுக்கு துடிக்குது.. சைத்ரா ரெட்டியின் Photos

Chaitra reddy playing in sea waves photos getting viral

மாடலாக கலை துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை சைத்ரா ரெட்டி. தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் சின்னத்திரை சீரியல் தொடர்களிலும் நடித்து வருகிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த சைத்ரா ரெட்டி, யாரடி நீ மோஹினி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் பிரபலம் ஆனார். கன்னடத்தில் Rugged என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

Chaitra reddy playing in sea waves photos getting viral

கன்னட சீரியலான Avanu Matte Shravani என்னும் தொடரில் நடித்து வந்த சைத்ரா, தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் பிரியா பவனி ஷங்கர் பதிலாக நடித்தார். பின்னர், கன்னடத்தில் Enendu Hesaridali என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Chaitra reddy playing in sea waves photos getting viral

தற்போது, பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர், வெளியாகி ஓடி கொண்டிருக்கும் அஜித்தின் வலிமை திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ அனைத்தயும் சோசியல் மீடியா தலத்தில் பதிவிடும் சைத்ரா, அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

Chaitra reddy playing in sea waves photos getting viral

Share this post