இப்புடி வெரைட்டி காட்டுறதுக்கு யாருனால முடியும்.. போதையேத்தும் ஐஸ்வர்யா தத்தா Latest Photos
சாதாரண குரூப் டான்சராக தனது கலை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இதன் மூலம் மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்தார்.

சில விளம்பர படங்களிலும் கம்மி பட்ஜெட் பாடல் வீடியோக்களிலும் நடித்து வந்தார் ஐஸ்வர்யா தத்தா.

இதன் மூலம் பெங்காலி மற்றும் ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட ஒரு குறும்படத்தில் நடித்தார். பின்னர், தமிழ் மொழியில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்னும் திரைப்படத்தில் நகுல் ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

பின்னர், பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.

இதன் மூலம் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதில் யாஷிகா உடன் கொண்ட நட்பு, காதல் கிசுகிசு, ராணி டாஸ்க் என சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார்.

தனது ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டு நல்ல நிலைமைக்கு வந்தாலும் நல்ல வரவேற்பு இன்னும் இவருக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் அப் பட்டத்தை வென்ற இவர், தற்போது சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

சுந்தர் சி திரைப்படத்தில் கமிட் ஆகி பூஜை முடிந்து அதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்துவருகிறது.

இருந்தும் தனது போட்டோஷூட் புகைப்படங்களை விடாது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார் ஐஸ்வர்யா.

தற்போது காட்டன் சேலையில் இவர் பதிவிட்ட போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.
