Red Light'ல மினுக்கும் மேனி.. மாடர்ன் கவுனில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்த அம்ரிதா ஐயர் !
தெனாலிராமன், லிங்கா, யட்சன், போக்கிரி ராஜா, தெறி போன்ற தமிழ் மொழி திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து அதன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அம்ரிதா ஐயர்.

இதன் மூலம், படைவீரன் திரைப்படத்தில் கதயநாயகியாக நடித்தார்.

பின்னர், காளி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படத்தின் மூலம் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து, வணக்கம் டா மாப்பிள்ளை, லிப்ட் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது அடுத்தடுத்து சில திரைப்படங்களில் நடித்து வரும் அம்ரிதா,

தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், ஸ்டைலாக இவர் பதிவிட்டுள்ள போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.
