மூணாவது போட்டோ'ல என் Control மொத்தமா போயிருச்சு.. அனுபமா வெளியிட்ட ஹாட் ஸ்டைலிஷ் போட்டோஸ்
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின் ஆகவலம் வருபவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

அதனைத் தொடர்ந்து, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் அனுபமா, தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.

கொடி திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து அறிமுகமான இவர், தள்ளி போகாதே எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதிக தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர்,

தற்போது 18 பேஜஸ், கார்த்திகேயா 2, ஹெலன், Butterfly போன்ற தெலுங்கு திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். உடல் எடை குறைந்து சிக்கென மாறியுள்ள அனுபமா, தனது ஷேப் தெரிய ஹாட் உடைகளில் போஸ் கொடுத்து திண்டாட வைத்து வருகிறார்.
Share this post