இது சேலையா இல்ல செலோ டேப்பா.. அப்டியே தெரியுது.. ஆலியா பட்டின் கவர்ச்சி போட்டோஷூட்
பிரபல பிலிம்மேக்கர் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி அவர்களின் மகள் நடிகை ஆலியா பட். Sangharsh என்னும் பாலிவுட் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், Student of the Year என்னும் கரண் ஜோகர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து, ரொமான்டிக் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர், தற்போது பாலிவுட்டில் டாப் ஹீரோயின் ஆக வலம் வருகிறார்.

10திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஆலியா பட், தற்போது கங்குபாய் திரைப்படத்தின் மூலம் செம வரவேற்பை பெற்று வருகிறார்.

தற்போது RRR என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வரும் ஆலியா விரைவில் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படங்கள் மட்டுமல்லாது குறும்படங்கள், மியூசிக் ஆல்பங்கள் போன்றவற்றில் நடித்து வருகிறார். இதன் நடுவே, தனது கவர்ச்சி புகைப்படங்களை இடைவிடாது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது கண்ணாடி போன்ற சேலையில் இவர் பதிவிட்டுள்ள போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.