நெய் இட்லி கணக்கா இருக்கியே மா.. ரிப்பீட் மோடில் பார்க்கும் தூண்டும் க்ரித்தி ஷெட்டியின் ஸ்டில்ஸ்
18 வயதே ஆன இளம் நடிகையான க்ரித்தி ஷெட்டி மும்பையில் பிறந்து வளர்ந்தவர். சைக்காலஜி பட்டப்படிப்பை முடித்த இவர், படிக்கும் காலம் முதலே விளம்பர படங்களில் நடித்து வருபவர். பாலிவுட் படமான சூப்பர் 30 படத்தில் நடித்ததன் மூலம் நடிப்பு துறையில் அடியெடுத்து வைத்த இவர், உப்பென்னா என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் 100 கோடி கலெக்ஷன் ஹிட் அடித்தது.
அதனைத் தொடர்ந்து, தற்போது, நடிகர் நானி ஜோடியாக ஷியாம் சிங்கா ராய், மோஹனா கிருஷ்ணா இயக்கத்தில் சுதீர் பாபு உடன் ஒரு திரைப்படம், லிங்குசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படம் என வரிசையாக டாப் திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார் க்ரித்தி ஷெட்டி.
இந்நிலையில், தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ளவும் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகவும், தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமரசம் ஏதும் இல்லாது தாராளமாக அவ்வப்போது இணையத்தில் உலாவ விட்டு வருகிறார்.



