சுடச்சுட தந்தூரி லெக்பீஸ்.. தொடையழகை தனியாக காட்டி கவர்ச்சி படையல் போட்ட காஜல் அகர்வால்..

Actress kajal agarwal hot photos after getting pregnant

தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பான் இந்தியா லெவல் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். 2004ம் ஆண்டு Kyun! Ho Gaya Na… என்னும் பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதனைத் தொடர்ந்து தெலுங்கு பட வாய்ப்புகள் கிடைக்கவே, லட்சுமி கல்யாணம், சந்தமாமா, மகதீரா போன்ற தொடர் வெற்றி படங்கள் மூலம் செம பேமஸ் ஆனார்.

இதன் மூலம் தமிழில் கார்த்தி ஜோடியாக நான் மஹான் அல்ல படத்தின் வாய்ப்பு இவருக்கு கிடைத்து, கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். ஸ்லிம் உடல்வாகு, cute முகபாவனை என இளசுகள் மனதில் டக்கென ஒட்டிக்கொண்ட காஜல், மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, விவேகம், மெர்சல் என டாப் ஹீரோக்களுடன் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார்.

தென்னிந்திய திரையுலகில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்த காஜல், SIIMA, பிலிம்பேர், CineMAA, விஜய் விருதுகள் என பல விருதுகளை அல்லி குவித்துளார். இதன் நடுவே, 2020ம் ஆண்டு, கவுதம் கிச்சலு என்னும் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர், சில நடிகைகளை போல சினிமாக்கு முழுக்கு போட்டு விடுவார் என எதிர்பார்த்த நிலையில், கணவர் சம்மதத்துடன் மீண்டும் சினிமா வாய்ப்புகள் வேட்டையில் இறங்கிவிட்டார் அம்மணி.

அதற்கு ஏற்றவாறு தனது கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Actress kajal agarwal hot photos after getting pregnant

Actress kajal agarwal hot photos after getting pregnant

Actress kajal agarwal hot photos after getting pregnant

Actress kajal agarwal hot photos after getting pregnant

Share this post