அடி கொட்டி கிடக்குது அழகு.. நீ கூட வந்து கொஞ்சம் பழகு.. நிவேதா பெத்துராஜ் ட்ரெடிஷனல் போட்டோஸ்..

Actress nivetha pethuraj hot photos in red saree traditional look

Pure தமிழ் பெண்ணான நடிகை நிவேதா பெத்துராஜ், மதுரையில் பிறந்தவர். தூத்துக்குடியில் வளர்ந்த இவர், 2015ம் ஆண்டு மாடலிங்கில் Miss India UAE pageant பட்டத்தை வென்றார். இதனைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டு தினேஷ், மியா, ரித்விகா உள்ளிட்டார் நடிப்பில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், அல்லு அர்ஜுன் ஜோடியாக அலாவைகுந்தபுறமுலோ படத்தில் நடித்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தெலுங்கில் இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகும் நிலையில், இவருக்கு தெலுங்கு திரையுலகில் ரசிகர் பட்டாளம் அதிகம்.

தற்போது, தமிழில், எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல், பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

திரையுலகில் மட்டுமின்றி தனது வசீகரிக்கும் தோற்றம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ், தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் தூக்கத்தை கெடுத்து திண்டாட வைத்து வருகிறார்.

Actress nivetha pethuraj hot photos in red saree traditional look

Actress nivetha pethuraj hot photos in red saree traditional look

Share this post