இவங்க பண்ற மூவ்ஸ் பாத்தா நம்ம mind வேற எங்கையோ போகுதே.. சஞ்சனா சாரதியின் Hot வீடியோ

Sanjana sarathy hot moves viral video posted on instagram

மாடலாக இருந்து வந்து பல விளம்பர படங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனா சாரதி. இவர் துப்பாக்கி திரைப்படத்தில் விஜய் தங்கை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர். பிரபல விளம்பர படங்களில் நடித்து வந்த சஞ்சனா சாரதி, வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் பள்ளி தோழி கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதனைத் தொடர்ந்து, துப்பாக்கி படத்தில் விஜய் தங்கையாக நடித்திருந்தார். என்றென்றும் புன்னகை, வாலு, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்த சஞ்சனா, சில வெப் சீரீஸ்களிலும் நடித்துள்ளார்.

தற்போது 2 படங்களில் நடித்து வரும் இவர், தனது புகைப்படங்களையும் சில ரீல்ஸ் வீடியோக்களையும் சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Share this post