பேருக்கு ஒரு ட்ரெஸ்.. ஆனா எல்லாமே வெளிய தான் இருக்கு.. பூனம் பாஜ்வாவின் கில்மா போட்டோஸ்..
தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த பூனம் பாஜ்வா, மாடலிங் துறையின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர். இதனைத் தொடர்ந்து கன்னட மொழி திரைப்படத்திலும் நடித்து வந்த பூனம், தமிழில் சேவல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். ஸ்லிம் பிட்டாக இருந்த பூனம், கொஞ்சம் உடல் எடை கூடி போகவே, இவருக்கு துணை கதாபாத்திரங்கள் மட்டுமே வந்தது. இதிலும் கிளாமர் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார் பூனம்.

ஆம்பள, முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் போன்ற திரைப்படங்களில் ஹாட் ரோல் ஏற்று நடித்திருந்தார்.

தற்போது, தனது கிளாமர் காட்டி போட்டோஸ் அப்லோட் செய்து வரும் இவர், கடற்கரையோரம் ஹாட் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.
Share this post