You are my மீச மாமா.. I am your நாட்டி மாமி.. குறும்பு கவர்ச்சி காட்டி வீடியோ பதிவிட்ட சாக்ஷி அகர்வால்..
பிக் பாஸ் சீசன் 3ன் மூலம் பிரபலம் அடைந்த சாக்ஷி அகர்வால், ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். சிறு கதாபாத்திரத்தில் நடித்த சாக்ஷி, விசுவாசம், டெட்டி, அரண்மனை 3 போன்ற பிரபல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இருப்பினும், பிக் பாஸ் சீசன் பின்னர் பிரபலம் அடைந்த சாக்ஷி, தற்போது பிட்னஸ் ப்ரீக் ஆக மாறியுள்ளார். தனது ஹாட் வீடியோ போட்டோ என் பதிவிட்டு ரசிகர்களை திண்டாட வைத்து வருகிறார். அந்த வகையில், உடல்கட்டு நன்கு காட்டி இளசுகளின் மனதை ஊசல் ஆட வைத்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது ஹாயாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் சாக்ஷி.
Share this post