12 வருஷமாச்சு.. சோஷியல் மீடியாவில் மகிழ்ச்சியை பகிர்ந்த சமந்தா..!

Samantha completed 12 years of acting journey

மாடலிங்கில் தொடங்கி தற்போது தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. விளம்பர படங்கள், தனியார் நிகழ்ச்சிகள் என ஒவ்வொரு அடியாக முன்னேறி தற்போது இந்த அளவுக்கு பிரபலம் பெற்றுளளர்.

தற்போது பாலிவுட், ஹாலிவுட்டிலும் கலக்க தொடங்கியுள்ள சமந்தா, தனது சமூக வலைதள பக்கத்தில் முக்கிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சினிமாவிற்குள் நுழைந்து 12 வருடங்கள் ஆனதை தெரிவித்து, இது அனைத்தும் என்னுடைய ரசிகர்களால் எனக்கு கிடைத்தது என மகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

Share this post