அந்த சின்ன கேப்.. சட்டை கழட்டி முடிச்சு போட்டு ஹிப்பை காட்டும் ரோஷினி ஹரிப்ரியன்..!
ஹீரோயின் என்றாலே வெள்ளை நிறமாகவும், 5 அடி உயரமும் கொண்ட உடல்வாகு என்ற பார்முலாவை உடைத்து, டஸ்கி பியூட்டியாக இல்லத்தரசிகள் மனதில் சேர் போட்டு அமர்ந்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். மாடலிங், விளம்பர படங்கள் என நடித்து வந்த ரோஷினி, குறும்படங்கள் மூலம் பிரபலம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா தொடரில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனால், இவருக்கு சின்னத்திரையில் மவுசு கூடியது. ஒரு சில எபிசோடுகளில் நாள் கணக்கில் நடந்தே சோசியல் மீடியா ட்ரெண்டிங் ஆனார்.

தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். பின்னர், தனது ஸ்டைலிஷ் லுக்கை வெளியுலகத்திற்கு அந்த நிகழ்ச்சி மூலம் காட்டி வரும் ரோஷ்ணி, தனது மாடர்ன் புகைப்படங்களை சோசியல் மீடியா தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Share this post