தலையில இருக்க பூ வாசம்.. இங்க வரைக்கும் ஆள தூக்குது.. ரேஷ்மாவின் கும்தா போட்டோஸ்..
ஜீவா, நிக்கி கல்ராணி, சூரி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இத்திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரம் செம வைரல் ஆனது.

இந்த ஒரே கதாபாத்திரம் மூலம் செம பேமஸ் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. வெளிநாட்டில் படிப்பு வேலை முடித்து ஆங்கில செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

முதலில் வம்சம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ரேஷ்மா, சீரியல் திரைப்படங்கள் என நடிக்கத் தொடங்கினார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், பிக் பாஸ்ல் பங்கேற்று ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார்.

தற்போது தனது ஹாட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சகஜமாக இணையத்தில் உலாவ விடுவருகிறார்.

அந்த வகையில், கொசு வலை போன்ற பிளவுஸ் அணிந்து சேலையில் போஸ் கொடுத்து போட்டோ போட்டுள்ளார்.