எதையுமே மறைக்கல அப்புறம் எதுக்கு அந்த சேலை.. ரவீனா வீடியோ பார்த்து குசும்பாக கேள்வி கேட்கும் ரசிகர்கள்
குழந்தை பருவத்திலேயே தங்கம் என்னும் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரவீனா. மேலும், சந்திரலேகா, வசந்தம், பவானி, வள்ளி, 63 நாயன்மார்கள், ராமானுஜம் போன்ற பல சீரியல்களில் நடித்த இவர், ஜில்லா படத்தில் முக்கிய ரோலில் நடித்திருப்பார்.
ஆனால், ராட்சசன் படத்தில் நடித்ததன் மூலமாகவே நல்ல பரிச்சயம் பெற்ற இவர், ஜீவா, பூஜை, புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, மௌனராகம் 2 சீரியலில் நடித்து வருகிறார். இதற்கு முன்னர், பூவே பூச்சூட வா சீரியலில் நடித்தார்.
தற்போது, கவர்ச்சி நடிகைகளுக்கு தனது போட்டோ மற்றும் வீடியோ மூலம் சினிமா நடிகைகளுக்கே டப் கொடுத்து வருகிறார். தற்போது பிரபல ஹிந்தி பாடலுக்கு கிளாமர் ஆட்டம் போட்டு அதனை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
Share this post