சோம்பல் முறிக்கறதுல கூட இவ்ளோ கவர்ச்சியா.. கிளாமர் ரசகுல்லா.. பூனம் பாஜ்வாவின் கில்மா பிக்ஸ்
படிக்கும் காலம் முதலே பார்ட் டைமில் மாடலிங் செய்து வந்து, 2005ம் ஆண்டு மிஸ் பூனே டைட்டில் வென்றவர் நடிகை பூனம் பாஜ்வா. ஹைதராபாத் ரேம்ப் வாக் போன போது, படங்களில் நடிக்க நிறையபேர் அவரை நாடியுள்ளனர்.
அப்படி 2005ம் ஆண்டு தெலுங்கு படமான மொடடி சினிமா படத்தில் அவர் முதன் முதலாக நடித்தார். இதனைத் தொடர்ந்து, சில தெலுங்கு படங்களில் கமிட் ஆகி வந்த பூனம், ஹரி இயக்கத்தில் சேவல் என்னும் படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

வந்த புதிதில் ஸ்லிம் பிட்டாக இருந்து வந்த பூனம் பாஜ்வா, பின்னர் கொஞ்சம் வெயிட் போட்டதால், சைடு ரோல்களில் மட்டுமே அவரை நடிக்க அழைத்து வந்தனர். இதனால், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் அதுவும் கவர்ச்சி பாத்திரத்தில் நடித்தார்.

தற்போது, மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து வரும் இவர், பட வாய்ப்புக்காக, படுமோசமான உடைகளில் கிளாமர் ஷோ காட்டி போட்டோ வீடியோ பதிவிட்டு சோசியல் மீடியாவில் இளசுகளை திண்டாட வைத்து வருகிறார். அப்படி தற்போது, 2 பீஸ் உடையில் சோம்பல் முறிப்பது போன்ற போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.