லவ் மீ லிட்டில் லிட்டில் லிட்டில்.. இந்த expression'ல நாங்க மொத்தமும் அவுட்டு.. பவித்ரா லக்ஷ்மி hot pics
மாடலாக தனது கலை பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருபவர் நடிகை பவித்ரா லட்சுமி. குயின் ஆப் மெட்ராஸ் பட்டத்தை பெற்ற இவர், 3 சீன்ஸ் ஆப் ஹிஸ் லவ் ஸ்டோரி என்னும் குறும்படத்தில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் குமார் ஜோடியாக நடித்துள்ளார்.

சின்ன வயதில் தந்தையை இழந்த இவர், தனது அம்மா வளர்ப்பில் வளர்ந்தவர். கிராமங்களில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடி அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் தனது வாழ்க்கையை ஒட்டி கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த இவர், தற்போது சில படங்களில் கமிட் ஆகியுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த இவர், நாய் சேகர் படத்தில் நடித்தார்.

அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது அவரது சிம்பிள் க்யூட் போட்டோஷூட் பிக்ஸ் வைரல் ஆகி வருகிறது.
