தொடை மட்டுமா தெரியுது.. ஐயோ நம்ம பசங்க என்னெல்லாம் செய்ய போறாங்களோ.. பார்வதி நாயரின் படுக்கவர்ச்சி போட்டோ..!
மலையாள திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறையில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர், முழு நேர மாடலாக இருந்து வந்தவர், Navy Queen Kerala, Miss Karnataka போன்ற பல புகழை அடைந்தார். இதனைத் தொடர்ந்து, பல விளம்பர படங்களில் நடித்தார்.

இதனைத் தொடர்ந்து, பாடல் ஆல்பங்கள், குறும்படங்கள் போன்றவற்றில் நடித்தார். மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வந்த பார்வதி நாயர், தமிழ் மொழியில் வில்லி கதாபாத்திரத்தில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, மாலை நேரத்து மயக்கம், நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்தார். தற்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் பார்வதி நாயர், தற்போது தொடை தெரிய ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.