கூச்சப்படாம போன்'ல கூட தடவி பாத்தரலாம் போல.. சலிக்காம பார்க்க தூண்டு புகைப்படங்கள்..!
மலையாள மொழியில் பாப்பின்ஸ் என்னும் திரைப்படத்தின் மூலம் நடிப்புத் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை பார்வதி நாயர். மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துவரும் பார்வதி நாயர், தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வில்லி சாயலில் நடித்திருப்பார்.

அதனைத் தொடர்ந்து, உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 2 படங்களை கை வசம் வைத்துள்ள பார்வதி நாயர், பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது தனது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், இடுப்பை காட்டி செம போஸ் கொடுத்து சில போட்டோஸ்களை அப்லோட் செய்துள்ளார்.
