ஐய்யையோ எல்லாமே இப்டி தெரியுதே.. யாரவது பாத்துற போறாங்க.. ஓபனாக காட்டி போஸ் கொடுத்த எமி ஜாக்சன்..

Amy jackson hot photo in coat without button

AL விஜய் இயக்கத்தில் வெளியாகி வித்தியாசமான கதைக்களம் மூலம் மெகா ஹிட் அடித்த திரைப்படம் மதராசபட்டினம். இப்படத்தில் அறிமுக நாயகியான எமி ஜாக்சன் ஒரு பிரிட்டிஷ் நடிகை ஆவார். இதனைத் தொடர்ந்து, தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் ரஜினி, விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

தனது நீண்ட நாள் காதலரான ஆண்ட்ரியாஸ் என்பவருடன் லிவிங் ரிலேஷனில் இருந்து வரும் எமி, திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தை பெற்றுள்ளார். தற்போது மீண்டும் தனது கவர்ச்சி பயணத்தில் ஈடுபட்டிருக்கும் எமி, முன்பை விட தற்போது படுமோசமான ஆடையில் காட்ட கூடாத அங்கங்களை காட்டி சூடேத்தி வருகிறார்.

தற்போது உள்ளாடை ஏதும் அணியாமல் செம ஹாட்டாக நடுவில் காட்டி போட்டோ போஸ் கொடுத்துள்ளார்.

Amy jackson hot photo in coat without button

Share this post