பூதக் கண்ணாடி தேவையில்லை.. டைட் உடையில் முரட்டு கவர்ச்சியை காட்டி டான்ஸ் ஆடும் VJ பார்வதி..
பிரபல ஆன்லைன் மற்றும் யூடியூப் பிரபலமான VJ பார்வதி, நிறைய பிரபலங்களை பேட்டியெடுத்துள்ளார். இதன் நடுவே, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்துள்ளார். இது மட்டுமின்றி, சிவகுமாரின் சபதம் மற்றும் கருங்காப்பியம் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், பல விமர்சனங்களை பெற்றார். தற்போது, சமூக வலைத்தளங்களில் நடிகைகளுக்கு போட்டியாக தனது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

Share this post